சினிமா

ஆடையே இல்லாமல் மிக மோசமான காட்சிகளில் நடித்த தீபிகா படுகோன்

நடிகை தீபிகா படுகோன் தற்போது பாலிவுட் மட்டுமின்றி ஹாலிவுட் வரை படங்கள் நடித்து வருகிறார். அவர் தற்போது Gehraiyaan என்ற படத்தில் முக்கிய ரோலில் நடித்து இருக்கிறார். அமேசான் ப்ரைம் தளத்தில் இந்த படம் வரும் 11ம் தேதி வெளியாக இருக்கிறது.

இந்த படத்தில் அதிகம் கிளாமரான காட்சிகளில் தீபிகா படுகோன் நடித்து இருக்கிறார். தற்போது வெளியாகி இருக்கும் Gehraiyaan டீஸர் ஒன்றில் தீபிகா படுகோன் ஆடையில்லாத காட்சி ஒன்றில் நடித்திருப்பதும் காட்டப்பட்டு இருக்கிறது.

படம் முழுக்க இப்படிப்பட்ட காட்சிகள் இருப்பது ஏற்கனவே வெளியான வீடியோக்களில் காட்டப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. 

Related posts

இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் தனது மகன், மகள்களுடன் எடுத்த லேட்டஸ்ட் புகைப்படம்- இதோ

farookshareek

15 கோடியை கடந்த சாதனை பாடல்…

farookshareek

பிக் பாஸ் வீட்டில் புகைபிடித்த போட்டியாளர்கள் ! அட இவருமா.. வைரல் போட்டோஸ்.

farookshareek

Leave a Comment