சினிமா

அரபிக்குத்து காப்பிக்குத்துவா, கலாய்த்து எடுக்கும் நெட்டிசன்கள்

தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர் என்றால் தற்போது விஜய் தான். இவர் நடிப்பில் அடுத்து வெளிவரவிருக்கும் படம் பீஸ்ட்.

இப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் பிப்ரவரி 14ம் தேதி ரிலிஸாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

இந்த பாடலுக்கு அரபிக்குத்து என்று டைட்டிலும் வைத்துள்ளனர், மேலும், இந்த ப்ரோமோவை வைத்தே எந்த பாடலின் காப்பி என்பதை ரசிகர்கள் கண்டுப்பிடித்து விட்டனர்.

இப்பாடல் ரவுடி பேபில் பாடலில் வரும் ஒரு பீட் பிறகு ஒரு ஹிந்தி பாடல் ஒன்றில் வரும் பீட்டை இணைத்து போட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Related posts

வெந்து தணிந்தது காடு ஷூட்டிங்கில் எடுக்கப்பட்ட மாஸ் புகைப்படத்தை வெளியிட்ட சிம்பு !

farookshareek

18 வருட வாழ்க்கை முடிந்தது…

farookshareek

பிக் பாஸ் வீட்டில் புகைபிடித்த போட்டியாளர்கள் ! அட இவருமா.. வைரல் போட்டோஸ்.

farookshareek

Leave a Comment