Uncategorized

தடுப்பூசி செலுத்திக் கொள்வதில் மக்களின் ஆர்வம் குறைவு

நேற்றைய தினத்தில் (04) மாத்திரம் இலங்கையில் கொவிசீல்ட், சைனோபார்ம், ஸ்புட்னிக் V, ஃபைசர் மற்றும் மொடர்னா தடுப்பூசிகள் வழங்கப்பட்ட விபரங்கள் பின்வருமாறு,

கொவிசீல்ட் முதலாவது டோஸ் – யாருக்கும் ஏற்றப்படவில்லை
கொவிசீல்ட் இரண்டாவது டோஸ் – யாருக்கும் ஏற்றப்படவில்லை

சைனோபார்ம் முதலாவது டோஸ் – 234
சைனோபார்ம் இரண்டாவது டோஸ் – 432

ஸ்புட்னிக் V முதலாவது டோஸ் – யாருக்கும் ஏற்றப்படவில்லை
ஸ்புட்னிக் V இரண்டாவது டோஸ் – யாருக்கும் ஏற்றப்படவில்லை

ஃபைசர் முதலாவது டோஸ் – 2,586
ஃபைசர் இரண்டாவது டோஸ் – 16,737
ஃபைசர் மூன்றாவது டோஸ் – 43,077

மொடர்னா முதலாவது டோஸ் – யாருக்கும் ஏற்றப்படவில்லை
மொடர்னா இரண்டாவது டோஸ் – யாருக்கும் ஏற்றப்படவில்லை

Related posts

இலங்கையில் மேலும் 160 பேருக்கு ஒமிக்ரோன் தொற்று

farookshareek

பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள சிறைச்சாலை அதிகாரிகள் குறித்து கடும் தீர்மானம்

farookshareek

கணவனை கொலை செய்து நாடகமாடிய மனைவி!

farookshareek

Leave a Comment