இலங்கை

நடிகர் விஷ்ணு விஷாலின் மகனா இது, நன்றாக வளர்ந்துவிட்டாரே?- லேட்டஸ்ட் புகைப்படம்.

நடிகர் விஷ்ணு விஷால் கிரிக்கெட் தான் தனது வருங்காலம் என்று இருந்த அவர் சில காரணங்களால் டிராக் மாறி அப்படியே நடிக்க வந்தார்.

ஆரம்பத்தில் சின்ன சின்ன கதையுள்ள படங்களாக நடித்துவந்த அவர் சில வெற்றிப்படங்களையும் கொடுத்துள்ளார்.

அப்படியே நடிப்பை தாண்டி தயாரிப்பாளராகவும் களமிறங்கி வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், கதாநாயகன், சிலுக்குவார்பட்டி சிங்கம், FIR, மோகன் தாஸ் போன்ற படங்களை தயாரித்து நடித்தும் உள்ளார்.

2018ம் ஆண்டு தனது மனைவி ரஜினியை பிரிந்ததாக கூறிய விஷ்ணு விஷால் இரண்டாவதாக 2020ல் ஜுவாலா கட்டா என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

விஷ்ணு-ரஜினி இருவருக்கும் ஆர்யன் என்ற மகன் உள்ளார். விஷ்ணு தனது மகனின் பிறந்தநாளை மிகவும் சிம்பிளாக வீட்டில் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தையும் அவர் இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார். 

Related posts

லொஹான் ரத்வத்தவிற்கு மேலும் ஒரு பதவி!

farookshareek

சம்பாயோவுக்கு மறியல்

farookshareek

மத்தள விமான நிலையத்தில் இருந்து நேரடி விமான சேவை

farookshareek

Leave a Comment