சினிமா

ஹீரோயின் ஆன பாண்டியன் ஸ்டோர்ஸ் காவ்யா! மாஸ்டர் நடிகருக்கு ஜோடி.

விஜய் டிவியில் தற்போது ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். அதில் முல்லை என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் காவ்யா அறிவுமணி. விஜே சித்ரா தற்கொலைக்கு பிறகு அந்த ரோலில் நடிக்க தொடங்கினார் அவர்.

தற்போது சின்னத்திரையில் அதிகம் பாப்புலர் ஆன நடிகைகளில் ஒருவராக இருந்து வரும் அவர் இப்போது சினிமாவில் ஹீரோயினாக களமிறங்கி இருக்கிறார். அவர் மாஸ்டர் பட நடிகர் மகேந்திரனுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

ரிப்பப்பரி என பெயரிடப்பட்டு இருக்கும் அந்த படத்தின் போஸ்டர் சமீபத்தில் வெளிவந்து இருக்கிறது. இதோ..

Related posts

சர்ச்சை வீடியோவால் கைதான பிக் பாஸ் 5 போட்டியாளர்

farookshareek

துல்கர் சல்மானுக்கு கொரோனா…

farookshareek

மீண்டும் விஜய் ரசிகர்களுக்கு காத்திருக்கும் மிகப்பெரிய விருந்து!

farookshareek

Leave a Comment