விளையாட்டு

இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராக ருமேஷ் ரத்நாயக்க நியமனம்.

இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் இடைக்கால பயிற்றுவிப்பாளராக ருமேஷ் ரத்நாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

அவுஸ்திரேலியாவுடன் இடம்பெறவுள்ள 5 போட்டிகள் கொண்ட ரி20 தொடர் எதிர்வரும் 11 ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ளது.

இந்த தொடரிற்கான பயிற்றுவிப்பாளராகவே அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

Related posts

LPL போட்டிகள் ஒத்திவைப்பு

farookshareek

காலிறுதியில் பார்சிலோனா, பயேர்ண் மியூனிச்

farookshareek

சென்னையை வீழ்த்திய ராஜஸ்தான்

farookshareek

Leave a Comment