இலங்கை

வவுனியாவை சென்றடைந்த நீராவி பாரந்தூக்கி புகையிரதம்!

முற்றும் முழுமையாக நீராவி மூலம் இயங்குகின்ற பாரந்தூக்கி புகையிரதம் ஒன்று இன்று (24) காலை வவுனியா புகையிரத நிலையத்தினை வந்தடைந்துள்ளது.

1953 ஆண்டு இங்கிலாந்து நாட்டிலிருந்து எமது நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட 100 அடி நீளமும், 35,000 kg திணிவை உயர்த்தக்கூடியதுமான பாரந்தூக்கி புகையிரமே இவ்வாறு வந்தடைந்தது.

இப் புகையிரதம் முற்றும் முழுதாகவே நீராவி மூலம் இயக்கப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

அதிவேக வீதியில் விபத்து – கடுமையான போக்குவரத்து நெரிசல்!

farookshareek

புகையிரதத்தில் மோதுண்டு இருவர் பலி! ஒருவர் தப்பியோட்டம்!

farookshareek

இன்று முதல் பஸ் முந்துரிமை வீதி

farookshareek

Leave a Comment