சினிமா

இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் தனது மகன், மகள்களுடன் எடுத்த லேட்டஸ்ட் புகைப்படம்- இதோ

இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் இந்திய சினிமாவே பெரிய அளவில் கொண்டாடும் ஒரு பிரபலம். 

இவரது இசையமைப்பில் அடுத்து ரசிகர்கள் எதிர்ப்பார்ப்பது பொன்னியின் செல்வன் தான். படத்தின் இசை குறித்து நிறைய தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன.

படத்திற்காக ரகுமான் நிறைய ஸ்பெஷல் விஷயங்களை செய்து வருவதாக கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் ரகுமானின் ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது. அது என்னவென்றால் ஏ.ஆர். ரகுமான் தனது மகன், மகள்களுடன் எடுத்த லேட்டஸ்ட் புகைப்படம் தான் அது.

Related posts

மகான் திரை விமர்சனம்

farookshareek

பிக் பாஸ் பிரபலம் ராஜுக்கு கொரோனாவா ! ட்விட்டரில் பரபரப்பு..

farookshareek

விக்ரமின் மகான் படம் எப்படி இருக்கு? Live திரைவிமர்சனம்

farookshareek

Leave a Comment