இலங்கை

சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் இலங்கைக்கு மற்றுமொரு தங்கம்!

பாகிஸ்தான் மற்றும் இலங்கைக்கு இடையில் நடைபெற்ற 2வது சவேட் குத்துச்சண்டை சம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்ற இலங்கை அணி 7 தங்கம் மற்றும் 5 வெள்ளிப்பதக்கங்களை வெற்றிக்கொண்டு சம்பியனாக மகுடம் சூடியது.

இதில் முல்லைத்தீவு யுவதி கணேஸ் இந்துகாதேவி பெண்களுக்கான 25 வயதுக்குட்ப்பட்ட50_55கிலோகிராம் எடைப்பிரிவில் போட்டியிட்டு தங்கப்பதக்கத்தை வென்றார்.

இவருடன், கண்டி – ஹுலுகங்கை பகுதியைச் சேர்ந்த ஏ.எம். சாதீர் 25 வயதுக்குட்பட்ட 70-75 கிலோகிராம் எடைப்பிரிவில் போட்டியிட்டு தங்கப்பதக்கத்தை வென்றுள்ளார்

Related posts

மத்தள விமான நிலையத்தில் இருந்து நேரடி விமான சேவை

farookshareek

தமிழர்களுக்கு சிறந்த தீர்வு கிடைக்ககூடிய ஆண்டு!

farookshareek

அதிவேக வீதியில் கொள்கலன் லொறி, பஸ், கார் மோதி விபத்து

farookshareek

Leave a Comment