இலங்கை

இன்றும் மின் வெட்டு அமுல்படுத்தப்பட வாய்ப்பு

இன்று (19) மின் வெட்டு அமுல்படுத்தப்பட வாய்ப்பு இருப்பதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

அதன்படி, சுமார் ஒரு மணி நேரம் மின் வெட்டு அமுல்படுத்தப்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக களனிதிஸ்ஸ மின்சார விநியோகம் வழமைக்கு வரும் வரை மின்வெட்டு தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

IMF பிரதிநிதியுடன் ஜனாதிபதி சந்திப்பு

farookshareek

ஹேமசிறி பெர்ணான்டோ தொடர்பில் பெப்ரவரி மாதம் 18 ஆம் திகதி தீர்ப்பு

farookshareek

மேலும் 17 பேர் பூரண குணம்

farookshareek

Leave a Comment