விளையாட்டு

சிம்பாப்வே அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானம்

இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று (18) இடம்பெறவுள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியை வென்ற சிம்பாப்வே அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.

இன்றைய போட்டி கண்டி பல்லேகல மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

3 போட்டிகள் கொண்ட தொடரில் முதல் போட்டியில் இலங்கை அணி வெற்றிபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

எல்.பி.எல்: முதலாவது போட்டியில் கண்டி, கொழும்பு மோதல்

farookshareek

சமநிலையில் போர்த்துக்கல் – ஸ்பெய்ன் போட்டி

farookshareek

தகுதிகாண் போட்டிகளில் டெல்லி, பெங்களூர்

farookshareek

Leave a Comment