இலங்கை

கொழும்பு துறைமுக நகருக்கு 8 நாட்களுக்குள் 89,540 பேர் வருகை

கடந்த 8 நாட்களில் 89,540 பேர் கொழும்பு துறைமுக நகருக்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜனவரி 9 ஆம் திகதி திறக்கப்பட்ட கொழும்பு துறைமுக நகரத்தில் உள்ள மெரினா வலயம் பொதுமக்களுக்காக தினமும் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்துவைக்கப்பட்டுள்ளது.

Related posts

புகையிரதத்தில் மோதுண்டு இருவர் பலி! ஒருவர் தப்பியோட்டம்!

farookshareek

7 பேர் குணமடைந்து வெளியேறியுள்ளனர்

farookshareek

இருவரையும் விசாரிக்க ஒழுக்காற்று குழு நியமனம்

farookshareek

Leave a Comment