இலங்கை

மின்வெட்டு தொடர்பான முக்கிய அறிவிப்பு

இன்று (15) மின்வெட்டு அமுல்படுத்தப்படமாட்டாது என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

மின் உற்பத்திக்காக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திடம் இருந்து 3000 மெற்றிக் தொன் டீசல் கிடைக்கப்பெற்றதனால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

அத்துடன் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு அவர்கள் கோரிக்கையில் விடுத்துள்ளனர்.

Related posts

பயணக்கட்டுப்பாடு இன்று இரவு மீண்டும் அமுலாகிறது

farookshareek

சொகுசு பஸ் குடைசாய்ந்து விபத்து: ஐவர் வைத்தியசாலையில்

farookshareek

பிரதமர் மஹிந்த சாய்ந்தமருதுக்கு விஜயம்

farookshareek

Leave a Comment