இலங்கை

நேற்று 75 பேருக்கு மாத்திரமே ஃபைசர் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ்

நேற்றைய தினத்தில் (14) மாத்திரம் இலங்கையில் கொவிசீல்ட், சைனோபார்ம், ஸ்புட்னிக் V, ஃபைசர் மற்றும் மொடர்னா தடுப்பூசிகள் வழங்கப்பட்ட விபரங்கள் பின்வருமாறு,

கொவிசீல்ட் முதலாவது டோஸ் – யாருக்கும் ஏற்றப்படவில்லை
கொவிசீல்ட் இரண்டாவது டோஸ் – யாருக்கும் ஏற்றப்படவில்லை

சைனோபார்ம் முதலாவது டோஸ் – 335
சைனோபார்ம் இரண்டாவது டோஸ் – 650

ஸ்புட்னிக் V முதலாவது டோஸ் – யாருக்கும் ஏற்றப்படவில்லை
ஸ்புட்னிக் V இரண்டாவது டோஸ் – யாருக்கும் ஏற்றப்படவில்லை

ஃபைசர் முதலாவது டோஸ் – 16,763
ஃபைசர் இரண்டாவது டோஸ் – 75
ஃபைசர் மூன்றாவது டோஸ் – 44,553

மொடர்னா முதலாவது டோஸ் – யாருக்கும் ஏற்றப்படவில்லை
மொடர்னா இரண்டாவது டோஸ் – யாருக்கும் ஏற்றப்படவில்லை

Related posts

’பலவந்தமாக இடம்பெறும் காணி அளவீட்டை’ நிறுத்த வேண்டும்’

farookshareek

39 நாள்களில் 73,300 பேர் கைது

farookshareek

கிழக்கில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 101ஆக அதிகரிப்பு

farookshareek

Leave a Comment