தற்போதைய ஆப்கானிஸ்தானின் நிலை தொடர்பில், ஆப்கானிஸ்தானின் முன்னாள் ஜனாதிபதி ஹமீத் கர்சாயுடன் இலங்கைப் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கலந்துரையாடியுள்ளார்.
தற்போதைய ஆப்கானிஸ்தானின் நிலை தொடர்பில், ஆப்கானிஸ்தானின் முன்னாள் ஜனாதிபதி ஹமீத் கர்சாயுடன் இலங்கைப் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கலந்துரையாடியுள்ளார். இந்த தகவலை பிரதமர் தனது ருவிட்டர் தளத்தில் பகிர்ந்துள்ளார்.ஹமீத் கர்சாய் ஆப்கானிஸ்தானில் 2001 முதல்...