இலங்கைபிரதான நகரங்களில் அலைமோதிய மக்கள் கூட்டம் by farookshareekJune 21, 2021034 Share0 பயணக் கட்டுப்பாடு தளர்த்தப்பட்ட நிலையில், அதிகளவான மக்கள் நகரங்களை நோக்கி இன்று(21) படையெடுத்துள்ளனர். இருப்பினும், பொது போக்குவரத்தில் பற்றாக்குறையான நிலையொன்று உள்ளதாக எமது செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.