இலங்கை

அனுஷ பெல்பிட்டவுக்கு புதிய பதவி

அபிவிருத்தி லொத்தர் சபையின் தலைவராக சிரேஷ்ட நிர்வாக அதிகாரி அனுஷ பெல்பிட்ட நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக இவர் கைத்தொழில் அமைச்சின் செயலாளராக கடமையாற்றியிருந்தார்.

Related posts

48 ​பேரில் எண்மர் வீடுகளிலேயே மரணம்

farookshareek

அதிகரிக்கப்பட்ட எரிபொருட்களின் விலைகள்..! முழு விபரம் இணைப்பு!

farookshareek

நீர்மட்டம் குறைந்ததால் நீர் விநியோகம் தடை

farookshareek

Leave a Comment