இலங்கை

கப்பலை கண்காணிக்க விரைந்த CID

கொழும்புத் துறைமுகத்துக்கு அருகில் மே மாதம் 21ஆம் திகதி விபத்துக்குள்ளான எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலை கண்காணிப்பதற்காக குற்ற விசாரணைப் பிரிவின் விசேட குழுவொன்று இன்று, சம்பவ இடத்துக்குச் சென்றுள்ளது.

இந்தக் குழுவினர் கடற்படையினரின் உதவியுடன் கப்பலுக்குச் சென்றுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts

15 ஆயிரத்தைத் தாண்டியது கொரோனா

farookshareek

கிண்ணியாவில் துப்பாக்கி சூடு – இருவர் வைத்தியசாலையில்

farookshareek

நீரில் மூழ்கி சிறுமி ஒருவர் பலி

farookshareek

Leave a Comment