1,363 கிலோ உலர்ந்த மஞ்சளுடன் மூவர் கைது
முசலி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சிலாவத்துறை கடற்கரை பகுதியில், இன்று (24) அதிகாலை 1 கிலோ 363 கிராம் உலர்ந்த மஞ்சல் கட்டி மூடைகளுடன், மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். சிலாவத்துறை – அல்லிராணி கோட்டைக்கு மேற்கு...