இலங்கை

2022 முதலாம் தரத்துக்கு விண்ணப்பம் கோரல்

2022 ஆம் ஆண்டிற்கான முதலாம் தரத்துக்கு மாணவர்களை சேர்த்துக்கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

விண்ணப்ப படிவம் மற்றும் வழிகாட்டுதல்களை கல்வியமைச்சின் இணையத்தளத்துக்குச் சென்று பார்வையிடலாம்.

விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதற்கான காலக்கெடு ஜூன் 30 ஆம் திகதியுடன் நிறைவடையும் என்றும் அறிவித்துள்ளது.

Related posts

இராணுவத்தினரால் கிளிநொச்சியில் சமூகப் பணிகள்…

farookshareek

லொஹான் ரத்வத்தவிற்கு மேலும் ஒரு பதவி!

farookshareek

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் மீரிகம – குருநாகல் பகுதி இன்று திறப்பு

farookshareek

Leave a Comment