இலங்கை19 வயதான இளைஞனை கொரோனா கொன்றது by farookshareekMay 28, 2021036 Share0 லிந்துலையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான 19 வயதான இளைஞன் மரணமடைந்துள்ளார். அப்பிரதேத்தில் 66 வயதான பெண்ணொருவரும் மரணமடைந்துள்ளார். இவ்விருவரின் இறுதி கிரியைகள், கொரோனா சுகாதார வழிகாட்டல்களின் பிரகாரம் முன்னெடுக்கப்பட்டுள்ளன.