சினிமா

விக்கியை விட்டு விலகிய நயன்!

ஒரே ஊரில் படப்பிடிப்பு நடைபெற்றாலும் விக்னேஷ் சிவனும் நயன்தாராவும்  ஒருவரை ஒருவர் நேரில் கூட பார்த்துக் கொள்ள முடியாத அளவிற்கு நயன்தாராவிற்கு  கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

கொரோனா லாக்டவுனுக்குப் பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மீண்டும் அண்ணாத்த பட ஷூட்டிங்கில் ங்கேற்றுள்ளார். இதற்காக தனி விமனத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா  உள்ளிட்டோர் புறப்பட்டுச் சென்ற புகைப்படங்கள் வெளியாகி சோசியல் மீடியாவில் வைரலானது.

Related posts

ஓட்டுமொத்த போட்டியாளர்களால் நாமினேட் செய்யப்படும் ஜுலி- ஆனால் எதந்கு தெரியுமா?

farookshareek

மகான் திரை விமர்சனம்

farookshareek

15 கோடியை கடந்த சாதனை பாடல்…

farookshareek

Leave a Comment