இலங்கை

எனது சொந்த நிதி 175000.00 ரூபா கொவிட் பணிகளில் ஈடுபடும் மூன்று நிறுவனங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படவுள்ளன.

எனது சொந்த நிதி 175000.00 ரூபா கொவிட் பணிகளில் ஈடுபடும் மூன்று நிறுவனங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படவுள்ளன.இதன்படி அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா கிண்ணியா கிளைக்கு 75000.00 உம் AL-MABARRA CHARITY FUND ORGANIZATION க்கு 50000.00 உம்

இன்று காலை வழங்கப்பட்டது.இது தவிர திருகோணமலை வைத்தியசாலையின் ஜனாஸா தொடர்பான நலன்புரி அமைப்பொன்றுக்கு 50000.00 உம் வழங்க எண்ணியுள்ளேன்.இதை முகநூலில் பதிவிட நான் விரும்பவில்லை.

ஆனால் சிலரின் விமர்சனங்களுக்கு பதில் அளிக்க வேண்டிய கட்டாயம் காரணமாக இதையும் முகநூலில் பதிவிடுகிறேன்.இதுதவிர கொவிட் மற்றும் பொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான பௌதீக ,பொருளாதார உதவிகளை செய்துவருகிறோம். மேலதிக உதவிகளை பெற தேவையான முயற்சிகளும் நடைபெறுகின்றன.அவை வெற்றிபெற இறைவனை பிராத்திக்கிறேன். உங்களால் முடிந்த உதவிகளை நீங்களும் வழங்குங்கள்

Related posts

குருநாகல் மேயரின் மனு; ஆட்சேபனை தெரிவிக்க கால அவகாசம்

farookshareek

இலங்கையில் வாகனம் இறக்குமதி தொடர்பில் வெளியான தகவல்.

farookshareek

மூன்று மாவட்டங்களில் இன்றிலிருந்து தடுப்பூசி

farookshareek

Leave a Comment