இலங்கை

மின்துண்டிப்பால் 177,000 பேர் பாதிப்பு

சீரற்ற வானிலை காரணமாக, மரக்கிளைகள் முறிந்து, மின்கம்பங்களில் விழுந்தமையால், மின்சாரமின்றி ஒரு இலட்சத்து 77ஆயிரம் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

கொழும்பு, மாத்தளை, கேகாலை, இரத்தினபுரி, குருநாகல், நுவரெலியா மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களிலே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர்.

Related posts

வழக்கு ஒன்றில் இருந்து பசில் விடுதலை.

farookshareek

ரயிலில் இருந்து விழுந்து வௌிநாட்டவர் பலி!

farookshareek

காரைநகர் பிரதேச செயலர் பிரிவில் 373 பேர் தனி​மைப்படுத்தல்

farookshareek

Leave a Comment