இலங்கை

மாத்தளையில் அதிகளவானோர் கைது

தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய 587 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

கடந்த 24 மணித்தியாலங்களில் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், 
இவர்களில் 155 பேர் மாத்தளையில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், கடந்த ஒக்டோபர் 30ஆம் திகதியிலிருந்து இதுவரை 14,766 பேர் கைதுசெய்யப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

Related posts

37,522 பேர் வெளியேறினர்

farookshareek

நேற்றைய தினம் தடுப்பூசி செலுத்திக் கொண்டோர் விபரம்

farookshareek

பேஸ்லைன் வீதியின் போக்குவரத்து தடை

farookshareek

Leave a Comment