இலங்கைசஞ்சய் ராஜரட்ணம் பதவிப்பிரமாணம் செய்துக்கொண்டார் by farookshareekMay 26, 2021046 Share0 புதிய சட்டமா அதிபராக ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சய் ராஜரட்ணம் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துக்கொண்டுள்ளார். நாட்டின் 48ஆவது சட்டமா அதிபராக சஞ்சய் ராஜரட்ணம் நியமிக்கப்பட்டிருக்கிறார்.