இலங்கை

அனுமதி இன்றி திறந்த கடைக்கு உடன் பூட்டு

அம்பாறை, அக்கரைப்பற்று மாநகர சபைக்குட்பட்ட  பட்டினப்பள்ளி பகுதியில் சிற்றுண்டிச்சாலையொன்று, சுகாதார அதிகாரிகளின் அனுமதி இன்றி, இன்று (25) காலை திறக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் தகவல் அறிந்த அப்பகுதி சுகாதார வைத்திய அதிகாரி எப்.எம்.ஏ காதர் மற்றும் பொதுச் சுகாதார பரிசோதகர்கள், திடீரென்று அங்கு விஜயம் செய்து சிற்றுண்டிச்சாலையை உடன் மூடினர்.

அத்துடன், அங்கிருந்தவர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனைகளை முன்னெடுக்கவும் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை எடுக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Related posts

தீ விபத்து ஏற்பட்ட பகுதியை பார்வையிட்ட டக்ளஸ்!

farookshareek

கொள்ளுப்பிட்டியில் பாய்ந்தவர் சிக்கினார்

farookshareek

எரிபொருள் விநியோகம் வழமைக்கு?

farookshareek

Leave a Comment