Month : May 2021

இலங்கை

இன்று 2,882 பேருக்கு கொவிட்-19 தொற்று

farookshareek
மேலும் 1,351 பேர் கொவிட்-19 தொற்றுக்குள்ளானதாக இன்று அறிக்கையிடப்பட்டுள்ள  நிலையில், இலங்கையில் இன்று கொவிட்-19 தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 2,882ஆக அதிகரித்துள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்....
இலங்கை

கோவிட் – 19 தொடர்பான யாழ்ப்பாண உயர்மட்ட கலந்துரையாடல்

farookshareek
கோவிட் – 19 தொடர்பான யாழ்ப்பாண உயர்மட்ட கலந்துரையாடல் இன்று (32) இடம்பெற்றது.யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுத்தலைவர் அங்கஜன் இராமநாதன் தலைமையில் இடம்பெற்ற இக் இணையவழி மூல காணொளி கூட்டத்தொடரில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர்,...
இலங்கை

யாழ்ப்பாணம் நல்லூர் அரசடி பகுதி தனிமைப்படுத்தல் பகுதியிலிருந்து தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி வெளியேறிய 5 இளைஞர்களுக்கு எதிர்வரும் 7ஆம் திகதி திங்கட்கிழமை வரை விளக்கமறியலில்

farookshareek
யாழ்ப்பாணம் நல்லூர் அரசடி பகுதி தனிமைப்படுத்தல் பகுதியிலிருந்து தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி வெளியேறிய 5 இளைஞர்களுக்கு எதிர்வரும் 7ஆம் திகதி திங்கட்கிழமை வரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.பொலிஸார் கண்காணிப்பில் இருக்கும்...
இலங்கை

கொழும்பில் இன்று எந்த காரணம் இன்றி போக்குவரத்து தடைகளை மீறி 3528 வாகனங்கள் கொழும்புக்குள்

farookshareek
கொழும்பில் இன்று எந்த காரணம் இன்றி போக்குவரத்து தடைகளை மீறி 3528 வாகனங்கள் கொழும்புக்குள் நுழைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் DIG அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.போக்குவரத்து தடைகளை மீறி கொழும்புக்குள் ஏராளமான வாகனங்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும்...
இலங்கை

ஆதார வைத்தியசாலைகளுக்கு​ ரூ.50 மில். ஒதுக்கீடு

farookshareek
கிழக்கு மாகாணத்திலுள்ள ஆதார வைத்தியசாலைகளில் அதி தீவிர கண்காணிப்பு பிரிவுகளை விஸ்தரிப்பதற்கு 50 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக, கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஏ.ஆர்.எம். தௌபீக் தெரிவித்தார். அம்பாறை,...
இலங்கை

மன்னாரில் அதிகரிக்கும் மக்கள் நடமாட்டம்

farookshareek
நாடளாவிய ரீதியில் பயணக்கட்டுப்பாடு நடைமுறையில் உள்ள நிலையில், இன்றைய தினம் (31) மன்னார்  நகர் பகுதியில் மக்களில் நடமாட்டம் அதிகரித்துள்ளது. குறிப்பாக இன்றைய தினம் காலை தொடக்கம் மக்கள் அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்கான...
இலங்கை

ஐ.​தே.க அதிரடி: ரணிலை களமிறக்கியது

farookshareek
தமக்கு கிடைத்திருக்கும் தேசிய பட்டியலின் ஊடாக, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை பாராளுமன்றத்துக்கு அனுப்புவதற்கு கட்சி தீர்மானித்துள்ளது, கட்சியின் செயற்குழுக் கூட்டத்திலேயே இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது என கட்சியின் தவிசாளர் வஜிர...
இலங்கை

பிரபல ஹோட்டல் நிர்வாகத்துக்கு எதிராக சட்டநடவடிக்கை

farookshareek
பிறந்தநாள் நிகழ்வை நடத்துவதற்கு அனுமதியளித்த கொழும்பில் உள்ள பிரபல  ஐந்து நட்சத்திர ஹோட்டல் நிர்வாகத்தினருக்கு எதிராக பொலிஸார் சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க உள்ளனர். நாடு முழுவதிலும் நிகழ்வுகளை நடத்துவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், சந்திமல்...
இலங்கை

15ஆம் திகதி வரையில் விடுமுறையில்லை

farookshareek
பொலிஸாரின் விடுமுறைகள் அனைத்தும் அடுத்த மாதம் 15ஆம் திகதி வரையில், இரத்து செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். மே 15ஆம் திகதி முதல் இன்று (31) வரையில் பொலிஸாரின் விடுமுறை...