இலங்கை

யாழில் விபத்து; இருவர் பலி

யாழ்ப்பாணம், தென்மராட்சி, கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்குபட்ட பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இரு இளைஞர்கள் பலியாகியுள்ளனர்.

மோட்டார் சைக்கிள் ஒன்றும் டிப்பர் வாகனமும் மோதி இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

சம்பவ இடத்தில் ஒருவர் பலியானதுடன், மற்றைய இளைஞன் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலதிக விசாரணையை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்

Related posts

மேலும் 131 பேர் பூரணமாக குணம்

farookshareek

மேலும் 1,531 பேருக்கு கொவிட்-19 தொற்று

farookshareek

5 இந்தியப் படகுகள் ஏலம்

farookshareek

Leave a Comment