சிறைச்சாலைக்குள் பந்து வீசிய இருவருக்கு விளக்கமறியல்
திருகோணமலை விளக்கமறியல் சிறைச்சாலைக்குள் தடை செய்யப்பட்ட பொருள்களை வீசிய இருவரை, நாளை மறுதினம் (04) வரை விளக்கமறியலில் வைக்குமாறு, திருகோணமலை பதில் நீதவான் எம்.டி.லக்மால் ஜெயலத் உத்தரவிட்டார். திருகோணமலை, அக்போபுர பகுதியைச் சேர்ந்த 22,...