இலங்கை

குருநாகல்- வேகட பாடசாலைக்குப் பூட்டு

குருநாகல் மாவட்டத்தின், வென்னப்புவ கல்வி வலயத்துக்குட்பட்ட வேகட வித்தியாலயத்தை இன்று முதல் வெள்ளிக்கிழமை வரை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குருநாகல் பிரதான தபால் நிலையத்தில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளருடன், மேற்படி பாடசாலையில் கற்பிக்கும் ஆசிரியர் ஒருவர் தொடர்புகளைக் கொண்டிருந்தமையால் இந்த  நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குறித்த ஆசிரியர் பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதால், அறிக்கை கிடைக்கும் வரை பாடசாலையை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

இந்த ஆசிரியர் நேற்று பாடசாலைக்குச் சென்றுள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகிறது. 

Related posts

மாட்டினார் மாலைத்தீவு பிரஜை

farookshareek

அதிகரிக்கப்பட்ட எரிபொருட்களின் விலைகள்..! முழு விபரம் இணைப்பு!

farookshareek

மாணவனுக்கு பிணை

farookshareek

Leave a Comment