இலங்கை

90ஆவது மரணம் பதிவானது

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் மூவர், இன்று (23) மரணமடைந்தனர்.  மொத்தம் 90ஆக அதிகரித்துள்ளது.

மரணமடைந்தவர்களில் 60 மற்றும் 86 வயதான  பெண்கள் இருவரும் 60 வயதான ஆணொருவரும் அடங்குகின்றனர் என அரசாங்கத் தகவல் திணைக்களம் அனுப்பிவைத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

வீட்டில் இருந்த துப்பாக்கி ரவைகளை ஒப்படைத்தவர் கைது

farookshareek

புறக்கோட்டையில் சில பகுதிகள் திறக்கப்படாது

farookshareek

மாணவனுக்கு பிணை

farookshareek

Leave a Comment