நாட்டில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனை எண்ணிக்கை 07 இலட்சத்தை தாண்டியுள்ளது.
நேற்று (18) மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனை எண்ணிக்கை 10 ஆயிரத்து 306 ஆகும்.
கடந்த பெப்ரவரி 18ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனை எண்ணிக்கை 07 இலட்சத்து 2254ஆக காணப்படுகின்றது.