விளையாட்டு

Jaffna Stallions அணியின் சர்வதேச கிரிக்கெட் வீரர்களின் விபரங்கள் அறிவிப்பு

நவம்பர் 26, 2020 முதல் டிசம்பர் 17, 2020 வரை இடம்பெறவுள்ள Lanka Premier League (LPL) சுற்றுப் போட்டிகளில் விளையாடும் Jaffna Stallions அணியில் ஆறு திறமை வாய்ந்த சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் இணையவுள்ளார்கள்.

Jaffna Stallions அணியின் சர்வதேச கிரிக்கெட் வீரர்கள்:
Shoaib Malik (Pakistan),
Usman Shinwari (Pakistan),
Kyle Abbott (South Africa),
Duanne Olivier (South Africa),
Ravi Bopara (England),
Tom Moores (England) இந்த ஆறு விளையாட்டு வீரர்களின் கடந்தகால பெறுபேறுகளையும் அவர்களது திறமைகளையும் கவனமான ஆராய்ந்த Jaffna Stallions அணியினர், அவர்களைத் தமது அணியில் உள்வாங்கியுள்ளார்கள்.

Related posts

குமார் சங்கக்காரவுக்கும் அழைப்பு

farookshareek

IPL 2020 – 4000 கோடி வருமானம் – 3000 கொரோனா பரிசோதனைகள்!

farookshareek

திசை திருப்பிய விளையாட்டு…

farookshareek

Leave a Comment