கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான பொலிஸாரின் எண்ணிக்கை 785 ஆக அதிகரித்துள்ளது.
பொலிஸ் விசேட அதிரடிப் படையில் 191 பேரும், கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவில் 64 பேரும், பொரலை பொலிஸ் அதிகாரிகள் 90 பேரும், கிரான்பாஸ் பொலிஸ் நிலையத்தில 24 பேரும், கோட்டை பொலிஸ் நிலையத்தில் 122 பேரும், வெல்லவிதிய பொலிஸில் 10 பேரும் இவ்வாறு தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.