ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ இந்த மாதம் 18ஆம் திகதி நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றவுள்ளாரென, ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
18ஆம் திகதி இரவு 8.30 மணிக்கு, தொலைக்காட்சி மற்றும் வானொலி ஊடாக, ஜனாதிபதி விசேட உரையாற்றுவாரென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.