இலங்கை657 பேர் குணமடைந்தனர் by farookshareekNovember 10, 2020048 Share0 நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மேலும் 657 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதற்கமைய, நாட்டில் குணமடைந்தோரின் எண்ணிக்கை 9,537 ஆக அதிகரித்துள்ளது.