இலங்கை

562 பேர் குணமடைந்தனர்

கொரோனா தொற்றுக்குள்ளாகி வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வந்த, 562 பேர், பூரண குணமடைந்து இன்று வைத்தியசாலைகளை விட்டு வெளியேறியுள்ளனர்.


இதற்கமைய, இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களுள் 8,258 பேர் பூரண குணமடைந்துள்ளனரென சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

Related posts

மேலும் 558 பேர் குணமடைந்தனர்

farookshareek

இன்றைய கடல் நிலை, காற்று மற்றும் மழை நிலைமை!

farookshareek

IOC யிடமிருந்து 40,000 மெற்றிக்தொன் டீசல் தொகையை கொள்வனவு செய்ய அனுமதி.

farookshareek

Leave a Comment