நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 6,623 ஆக அதிகரித்துள்ளது.
இன்றைய தினத்தில் மாத்திரம் 765 பேர் குணமடைந்து வைத்தியசாலைகளில்; இருந்து வெளியேறியுள்ளனர்.
இதற்கமைய இன்றைய தினமே அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
நாட்டில் கொரோனா தொற்றாளர்களாக 12,187 பதிவாகியுள்ளதுடன், 5,540 பேர் வைத்திய கண்காணிப்பின் கீழ் உள்ளமை குறிப்பிடத்தக்கது.