இலங்கை

ஜனாதிபதி அதிரடி அறிவிப்பை விடுத்தார்

வைரஸை அடக்க தீர்வொன்று கிடைக்கும் வரை நாட்டை மூட முடியாதென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிவித்துள்ளார்

கொரோனா வைரஸ தடுப்பதற்காக தயாரிக்கப்பட்ட  “பாதுகாப்பாக இருங்கள்” டிஜிட்டல் செயற்றிட்டத்தை திறந்துவைத்து உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Related posts

குணமடைந்தவர் எண்ணிக்கை 3ஆயிரத்தை தாண்டியது

farookshareek

ஏப்.21 தாக்குதல்; அக்கரைப்பற்றில் பொலிஸ் பரிசோதகர் கைது

farookshareek

இப்படி செய்தால் ஒமிக்ரோன் ஆபத்து மிகக் குறைவு.

farookshareek

Leave a Comment