இலங்கைகுணமடைந்தோரின் எண்ணிக்கை 5,858ஆக உயர்வு by farookshareekNovember 4, 2020047 Share0 நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 5,858 ஆக அதிகரித்துள்ளது. இதற்கமைய, இன்றைய தினம் 227 பேர் பூரண குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.