இலங்கை

கர்ப்பிணி தாய்க்கு கொரோனா தொற்று

எட்டியாந்தோட்டை இங்கிரியாவத்த பிரதேசத்தை சேர்ந்த கர்ப்பிணி பெண்ணுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்து, சுகாதார பரிசோதகர்களால் குறித்த பெண், ஐ.டி.எச்-இல் நேற்று இரவு அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

குறித்த பெண்ணின் தந்தைக்கு முன்னதாக கொரோனா வைரஸ் தொற்று காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

நேற்றைய தொற்றாளர் விவரம்

farookshareek

நீராடச் சென்ற நபர் ஒருவர் நீரில் மூழ்கி மாயம்.

farookshareek

மத்திய வங்கியின் ஆளுநர் வௌியிட்டுள்ள விசேட வர்த்தமானி அறிவித்தல்!

farookshareek

Leave a Comment