விளையாட்டு

தகுதிகாண் போட்டிகளில் டெல்லி, பெங்களூர்

இந்தியன் பிறீமியர் லீக்கின் தகுதிகாண் போட்டிகளுக்கு டெல்லி கப்பிட்டல்ஸும், றோயல் சலஞ்சர்ஸ் பெங்களூரும் தகுதிபெற்றுள்ளன.

ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகர் அபு தாபியில் இன்று நடைபெற்ற இரண்டு அணிகளுக்குமிடையிலான போட்டியில் டெல்லி வென்றமையைத் தொடர்ந்து அவ்வணி தகுதிகாண் போட்டிக்குத் தகுதிபெற்றுள்ள நிலையில், பெங்களூர் வெளியேற்றப் போட்டிக்குத் தகுதிபெற்றுள்ளது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: டெல்லி

பெங்களூர்: 152/7 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: தேவ்டுட் படிக்கல் 50 (41), ஏ.பி. டி வில்லியர்ஸ் 35 (21) ஓட்டங்கள். பந்துவீச்சு: அன்றிச் நொர்ட்ஜே 3/33 [4], ககிஸோ றபாடா 2/30 [4], இரவிச்சந்திரன் அஷ்வின் 1/18 [4], அக்ஸர் பட்டேல் 0/30 [4])

டெல்லி: 154/4 (19 ஓவ. ) (துடுப்பாட்டம்; அஜின்கியா ரஹானே 60 (46), ஷீகர் தவான் 54 (41) ஓட்டங்கள். பந்துவீச்சு: வொஷிங்டன் சுந்தர் 1/24 [4], ஷபாஸ் அஹ்மட் 2/26 [4], யுஸ்வேந்திர சஹால் 0/29 [4])

போட்டியின் நாயகன்: அன்றிச் நொர்ட்ஜே

Related posts

இங்கிலாந்து பிறீமியர் லீக்: அஸ்டன் வில்லாவிடம் தோற்றது லெய்செஸ்டர்

farookshareek

இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் சாதனை.

farookshareek

பெங்களூரை வென்ற பஞ்சாப்

farookshareek

Leave a Comment