விளையாட்டு

பெங்களூரை வென்ற சண்றைசர்ஸ்

இந்தியன் பிறீமியர் லீக்கில், ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜாவில் நேற்று நடைபெற்ற றோயல் சலஞ்சர்ஸ் பெங்களூருடனான போட்டியில் சண்றைசர்ஸ் ஹைதரபாத் வென்றது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: ஹைதரபாத்

பெங்களூர்: 120/7 (20 ஓவ. ) (பந்துவீச்சு: சந்தீப் ஷர்மா 2/20 [4], ரஷீட் கான் 1/24 [4], தங்கராசு நடராஜன் 1/11 [4], ஷபாஸ் நதீம் 1/35 [4], ஜேஸன் ஹோல்டர் 2/27 [4])

ஹைதரபாத்: 121/5 (14.1 ஓவ. ) (துடுப்பாட்டம்: ரித்திமான் சஹா 39 (32), மனிஷ் பாண்டே 26 (19), ஜேஸன் ஹோல்டர் ஆ.இ 26 (10) ஓட்டங்கள். பந்துவீச்சு:  யுஸ்வேந்திர சஹால் 2/19 [3.1], வொஷிங்டன் சுந்தர் 1/21 [3], இசுரு உதான 1/20 [3])

போட்டியின் நாயகன்: சந்தீப் ஷர்மா

Related posts

பெடரரின் சாதனையை சமப்படுத்திய நடால்

farookshareek

காலிறுதியில் பார்சிலோனா, பயேர்ண் மியூனிச்

farookshareek

சுதந்திர கிண்ண வெற்றி டக்சன் பியூஸ்லஸுக்கு அர்ப்பணிப்பு

farookshareek

Leave a Comment