விளையாட்டு

கபடி அணியினருக்கு புதிய மேலங்கிகள்

அஸ்ஹர் இப்றாஹிம் நிந்தவூர் மதீனா விளையாட்டுக் கழகத்தின் கபடி அணியினருக்கு புதிய மேலங்கிகள் வழங்கி வைக்கும் நிகழ்வு கழகத்தின் தலைவர் ஏ.எம். அன்சார் தலைமையில்அண்மையில் நடைபெற்றது. மதீனா விளையாட்டுக் கழகத்தின் செயலாளர் இஸ்மதின் இல்லத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக சுகாதாரத் துறை இராஜாங்க அமைச்சர் பைசால் காசிம் கலந்து கொண்டு புதிய மேலங்கியை அறிமுகம் செய்து வைத்தார். இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட கபடி பயிற்றுவிப்பாளர் ஏ.எல். அனஸ் அஹமட் உள்ளிட்ட கழகத்தின் முக்கிய உறுப்பினர்கள் மற்றும் வீரர்களும் கலந்து கொண்டனர்.

Related posts

சமநிலையில் போர்த்துக்கல் – ஸ்பெய்ன் போட்டி

farookshareek

உலகின் NO 1 ஆல்-ரவுண்டா்…

farookshareek

ஹைதரபாத்தை வென்ற சென்னை

farookshareek

Leave a Comment