விளையாட்டுகொல்கத்தாவை வீழ்த்தியது மும்பை by farookshareekOctober 16, 2020045 Share0 இந்தியன் பிறீமியர் லீக்கில், ஐக்கிய அரபு அமீரகத்தின் அபு தாபியில் இன்று நடைபெற்ற கொல்கத்தா நைட் றைடர்ஸுடனான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் வென்றது.