Month : October 2020

இலங்கை

20ஆவது மரணம் பதிவானது

farookshareek
கொரோனா தொற்றாளர் 20ஆவது நபர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இன்று மரணமானார்.இதனை கொழும்பு சுகாதார பிரிவு அறிவித்துள்ளது. இவர்,கொழும்பு-12, ​இல் வசிக்கும் 54 வயது பெண் ஆவார். நீரிழிவு நோயாளியான இவர், வைத்தியசாலையில் தங்கியிருந்து...
விளையாட்டு

டெல்லியை வீழ்த்திய மும்பை

farookshareek
இந்தியன் பிறீமியர் லீக்கில், ஐக்கிய அரபு அமீரகத்தின் டுபாயில் இன்று நடைபெற்ற போட்டியில் டெல்லி கப்பிட்டல்ஸை நடப்புச் சம்பியன்களான மும்பை இந்தியன்ஸ் வீழ்த்தியது...
விளையாட்டு

சிம்பாப்வேயை வென்றது பாகிஸ்தான்

farookshareek
பாகிஸ்தான், சிம்பாப்வேக்கிடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில், ராவல்பின்டியில் இன்று நடைபெற்ற முதலாவது போட்டியில் பாகிஸ்தான் வென்றது...
இலங்கை உலகம்

கொரோனா இல்லாத மாவட்டம் எது?

farookshareek
கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை நேற்று (30) வரையிலும் 5606 ஆக இருந்தது. அவர்கள் எந்ததெந்த மாவட்டங்களில் இருக்கின்றனர் என்பது தொடர்பிலான விவரம். கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான எந்தவொரு நபரும் இல்லாத...
இலங்கை உலகம்

விஜய நியூஸ் பேப்பர்ஸ் வாசகர்களுக்கு

farookshareek
எமது சகோதர பத்திரிகைகளில் ஒன்றான ‘சண்டே டைம்ஸ்’ பத்திரிகையின் நாடாளுமன்ற செய்தியாளர் ஒருவர், தனது வீட்டிலிருக்கும் போது மேற்கொண்ட பிசிஆர் பரிசோதனையில், அவருக்கு கொரோனா வைரஸ் தொற்றியிருப்பது உறுதியாகியுள்ளது. அதையடுத்து, விஜய நியூஸ் பேப்பர்ஸ்...
உலகம்

கொரோனாவால் மேலும் இருவர் மரணம்

farookshareek
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி மரணித்தவர்களின் எண்ணிக்கை 19ஆக அதிகரித்துள்ளது, தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்ற 19 மற்றும் 75 வயதுடைய இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். வாழைத்தோட்டம் மற்றும் கொழும்பு 2 பகுதிகளைச் சேர்ந்த இருவரே இவ்வாறு...
விளையாட்டு

கபடி அணியினருக்கு புதிய மேலங்கிகள்

farookshareek
அஸ்ஹர் இப்றாஹிம் நிந்தவூர் மதீனா விளையாட்டுக் கழகத்தின் கபடி அணியினருக்கு புதிய மேலங்கிகள் வழங்கி வைக்கும் நிகழ்வு கழகத்தின் தலைவர் ஏ.எம். அன்சார் தலைமையில்அண்மையில் நடைபெற்றது. மதீனா விளையாட்டுக் கழகத்தின் செயலாளர் இஸ்மதின் இல்லத்தில்...
இலங்கை

அதிக ஆபத்தான பிரதேசங்கள் எவை?

farookshareek
கொரோனா வைரஸ் தொற்று நாடளாவிய ரீதியில் வியாபித்துள்ளது. இந்நிலையில், இதில், அதிக ஆபத்தான பிரதேசங்கள் எவை? என்பது தொடர்பிலான வரைபடத்தை, சுகாதார அமைச்சின் தொற்றுநோய் விஞ்ஞானப்பகுதி வெளியிட்டுள்ளது....
விளையாட்டு

டெல்லியை வீழ்த்திய கொல்கத்தா

farookshareek
இந்தியன் பிறீமியர் லீக்கில், ஐக்கிய அரபு அமீரகத் தலைநகர் அபு தாபியில் இன்று நடைபெற்ற டெல்லி கப்பிட்டல்ஸுடனான போட்டியில் கொல்கத்தா நைட் றைடர்ஸ் வென்றது....
விளையாட்டு

ராஜஸ்தானை வென்றது ஹைதரபாத்

farookshareek
இந்தியன் பிறீமியர் லீக்கில், ஐக்கிய அரபு அமீரகத்தின் டுபாயில் நேற்று நடைபெற்ற ராஜஸ்தான் றோயல்ஸுடனான போட்டியில் சண்றைசர்ஸ் ஹைதரபாத் வென்றது....