இலங்கைதொற்றாளர் எண்ணிக்கை மேலும் உயர்வு by farookshareekSeptember 30, 2020045 Share0 கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் ஐவர் இனங்காணப்பட்டுள்ளனர். இதனையடுத்து, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3379 ஆக அதிகரித்துள்ளது. ஓமானிலிருந்து வருகை தந்த மூவருக்கே இவ்வாறு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.