கட்டான 50 ஏக்கர் பகுதியில் உள்ள வீமொன்றுக்கு ஆயுதங்களுடன் நுழைந்த சிலர், சுமார் 03 கோடி ரூபாய் பணத்தை கொள்ளையிட்டு தப்பிச்சென்றுள்ளனர்.
05 நபர்களை கொண்ட குறித்த கொள்ளைக்குழு, துப்பாக்கியுடன் காரொன்றில் வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் கட்டான பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.