இலங்கைகுணமடைந்தவர் எண்ணிக்கை உயர்வு by farookshareekSeptember 28, 2020045 Share0 நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சைப் பெற்றுவந்த மேலும் இரண்டு பேர் பூரண குணமடைந்துளனர். இதனை, தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி, இலங்கையில் பூரண குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,210ஆக அதிகரித்துள்ளது.